Saturday, July 10, 2010

நினைத்த நொடி முதல் மறக்கவில்லை


உனக்கு அனுப்பும் செய்திகளைக்
கொண்டு உன்னை நினைத்த நொடிகளை
கணக்கெடுக்கிறாய்
நானே கூறுகிறேன் கேள்
ஒரு முறைதான் என்று...

4 comments:

  1. itharkku enna artham endru vilakka mudiuma????

    ReplyDelete
  2. மெய் சொன்னால் எனக்கும் இந்த கவிதையின் உள்ளர்த்தம் பிடிபடவில்லை.நானும் கவிதை ரசிப்பவன்.
    தங்களுக்கு நேரமிருப்பின் என் வலைபூவிற்கு வாருங்கள்.
    varunan-kavithaigal.blogspot.com
    தொடர்ந்து கவி புனைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. nan anupura seidhigalai vechu unna ethana dhadava nenachenu kanaku podadha, oru dhadavadhan nenachen , unna nenacha nalla irundhu unna marakalanu solren ,...avlodhan

    ReplyDelete
  4. nan ethana seidhi anupureno athana dhadava unna nenachenu ninaikaadha, oru dhadava dhan nenachen, eppo mudhan muraya nenacheno adhularundhu marakkala

    ReplyDelete