Thursday, September 17, 2009

ஏக்கம்

அலுவலகம் செல்லும் அண்டை வீட்டுப் பெண்ணின் குழந்தை "அம்மா" என்று என்னை அழைத்ததுநான் கன்னி என்பதை மறந்து என் மார்பு பால் சுரந்தது

1 comment:

  1. அலுவலகம் செல்லும் அண்டை வீட்டு ஆணின் குழந்தை "அப்பா " என்று என்னை அழைத்தது..நான் அப்பாவி என்பதை மறந்து தெருவே என்னை முறைத்தது..

    ReplyDelete